இந்த பாடம் உபயோகமான எக்செல் சூத்திரங்கள் பற்றிய பாடம். மென்பொருள் வல்லுநர் அல்லாதோரும் இதைக் கற்றுக் கொள்ளலாம். சொல்லித் தரும் மொழி இந்திய வழக்குத் தமிழ் ஆகும். இந்த பாடம், கற்றலுக்கு மொழி ஒரு தடையாக இருக்க கூடாது எனும் நோக்கில் உருவாக்கப்பட்டது ( This course is all about Important and useful MS EXCEL formulae. This course is created in Tamil to break the language barrier. Even a non IT or any user who didn't have any knowledge about the software can learn. Medium of the course is TAMIL-INDIA. This course will ease the language barrier in learning.)
இந்தப் பாடம் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் உபயோகிக்க நினைக்கும் அனைவருக்கும் உதவியாய் இருக்கும். நீங்க இதைப்படித்து முடித்த பின்னர் உங்களால் இலகுவாக முக்கிய, உபயோகமான சூத்திரங்களைக் கொண்டு உங்களின் வேலையை எளிமையாகவும், அதே சமயம் சரியாகவும் செய்ய இயலும். (This course will helps students, teachers or any person to improve their MS EXCEL skills. I will improve your productivity and reduce complexity. By using formulae you can do you job easily and in meantime electronically correct too.)
I welcome you here. I am pretty sure you will be having Happy Learning environment. In addition you will learn easily too as we break the language barrier. Welcome to this course. Happy Learning.
நான் உங்களை இங்கு வரவேற்கிறேன். இந்த பாடத்தில் உங்களுக்கு நிச்சயமாக ஒரு மகிழ்ச்சியான கற்றல் சூழலைக் இருக்கும் என்று நான் கண்டிப்பாக நம்புகிறேன். மேலும், நாம் கற்றலில் மொழி தடையை உடைப்பதால் நீங்கள் எளிதாக கற்றுக்கொள்வீர்கள். இந்த பாடத்திற்கு வருக. மகிழ்ச்சியான கற்றல் பெறுக. வாழ்த்துகள்.